உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கைவிடப்பட்ட நிலையில் மற்றொரு சொகுசு வண்டி மீட்பு! இந்த அரசியல்வாதியின் வாகனமா?

மாத்தறை – பாபுரண பகுதியில் சொகுசு வாகனம் ஒன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கெப் வாகனம் ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினருடையது என தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த வாகனம் அரசு பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை மாத்தறை மேற்கொண்டு வருகின்றனர்