உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சஜித் பிரேமதாச அலுவலகத்தின் மீது இந்த தாக்குதல்

சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார அலுவலகத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வரகாபிட்டிய போபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பிரச்சார அலுவலகத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால், அதன் பிரசார துண்டுப் பிரசுரங்கள் உட்பட பல பொருட்கள் சேதமடைந்துள்ளன.
தாக்குதல் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.