உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சபாநாயகர் இல்லத்தில் இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டம்!

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa abeywardena) தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம் இன்றைய தினம் (01-04-2023) காலை இடம்பெறவுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த சந்திப்பானது சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.