உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கருணை மனுவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட முருகன் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடல் ஈ.பி.டிபி. கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
சந்திப்பில் பரஸ்பர சுகநலன்கள் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.