உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
திகாமடுல்ல வேட்பாளர் பட்டியலில் முன்னாள் எம்.பி ஹரீஸின் பெயர் இல்லை
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் எம்.பி ஹரீஸின் பெயர் இல்லை என தகவல் வெளியாகியுள்ளதாக சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பைசல் காசிம் போட்டியிட அவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் தோற்றாலும் அவருக்கு தேசியப்பட்டியல் வழங்குவதாக இல்லையாம்.
முன்னாள் எம்.பி ஹரீஸ் என்ன செய்வார் ? வேறொரு கட்சியில் களமிறங்குவாரா? என்றா கேட்விகளுடன் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.