உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ரணில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் நடைபெற்று முடிந்த நாடாளூமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர்.
ரணில் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக இருந்த காஞ்சன விஜேசேகர, மனூஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரண உள்ளிட்ட பலரும் தங்களது தேர்தல் தொகுதிகளில் படுதோல்வியடைந்துள்ளனர்.
அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதிகள் அனைத்தையும் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பெற்றுள்ளது.
மேலும், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இம்முறை தேசிய மக்கள் சக்தியே கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.