உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மட்டக்களப்பில் வெற்றி பெற்ற நான்கு தமிழர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்
நான்கு தமிழர்களுக்கும் பாராட்டுகளுடன் கூடிய வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கின்றோம் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் இலங்கை தமிழரசு கட்சிக்கு சமூக வலைத்தளப்பதிவு ஒன்றில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழனாக இருக்கட்டும். என இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் உருமைக்கு 3 அபிவிருத்திக்கு 1 என சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.