உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வன்னி மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கும் எமில்காந்தன்
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எமில்காந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் குழு சுயேட்சையாக போட்டியிடுகின்றது.
இந்நிலையில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை எமில்காந்தன் இன்று (11) தாக்கல் செய்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்த நிலையில், இதன்போது போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வருகைதந்திருந்தனர்.