உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வரலாற்றில் முதல் தடவை ; நாடாளுமன்றம் வரும் மாற்றுத்திறனாளி
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஜனாதிபதி அனுர குமார தலமையிலான தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் வேட்பாளர்களில் மாற்றுத்திறனாளி சமூகத்தின் பிரதிநிதியும் இடம்பெற்றுள்ளார்.
இலங்கை தேசியப்பட்டியலில் இவ்வாறான ஒரு வேட்பாளர் உள்வாங்கப்பட்டமை இந்த நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
அதேவேளை தேசிய மக்கள் சக்தி தனது வேட்பு மனுக்கள் அனைத்தையும் ஏற்கனவே தயார் செய்துள்ள நிலையில், அது இன்று தேர்தல் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட உள்ளது