உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
33 ரயில் சேவைகள் இரத்து ; பயணிகள் அவதி!
ரயில் சாரதிகள் மற்றும் ரயில் உதவியாளர்கள் சேவைக்கு சமுகமளிக்காமை காரணமாக இன்றைய தினத்திற்குள் 33 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக புகையிரத பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.