உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயரச்செய்தி – திரு சுந்தரமூர்த்தி லிங்கேஸ்வரன்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுந்தரமூர்த்தி பிள்ளையம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், இளையதம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபிலன், சுகிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.