உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயரச்செய்தி – திரு திலகராசா கீர்த்தனன்
டென்மார்க் Nakskov(நக்ஸ்கோவ்) ஐப் பிறப்பிடமாகவும், Faaborg(போபோர்க்) ஐ வசிப்பிடமாகவும், Copenhagen ஐ வதிவிடமாகவும் கொண்ட திலகராசா கீர்த்தனன் அவர்கள் 18-05-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சபாரத்தினம் திலகராசா அனுசியா(Faaborg) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
மற்றேயோ(Matheo) அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுதுமலை வடக்கைச் சேர்ந்த சபாரத்தினம், ரோகிணி பேபி தம்பதிகள், குணரத்தினம்(விநாயகமூர்த்தி) புவனேஸ்வரி(சிந்தாமணி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கீர்த்திகா, கீர்த்தனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிசங்கர் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.