Sunday October 19, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Colombo News அவுஸ்திரேலியா கனடா மரண அறிவித்தல் லண்டன் ஜேர்மனி செய்திகள்

துயரச்செய்தி – திரு முருகவேல்ராஜா நல்லையா

May 15, 2023 0 Comment
 துயரச்செய்தி – திரு முருகவேல்ராஜா நல்லையா

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், ஐக்கிய அமெரிக்கா Newyork, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகவேல்ராஜா நல்லையா அவர்கள் 09-05-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,மகாலிங்கம், காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் விக்னேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்- பூமணி, இராஜேந்திரன், அருளானந்தம்- பரமேஸ்வரி ஆகியோரின் மருமகனும்,ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), புவனேந்திரராஜா(அவுஸ்திரேலியா), கிருஷ்ணதேவராஜா(ஜேர்மனி), மகாயோகேஸ்வரி(லண்டன்), பாலஸ்காந்தன்(கோபால்- கனடா), கலாமணி(லண்டன்), விநாயகதேவராஜா(கனடா), ஆரா(லண்டன்), நந்தினி(லண்டன்), சுதந்திரா(சுசி- கொழும்பு), இராஜேந்திரன்(Babita- லண்டன்), இந்துமதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மஞ்சுளா(லண்டன்), சாந்தினி(அவுஸ்திரேலியா), மதுராம்பிகை(அம்பா- ஜேர்மனி), Dr.கனகரட்ணம்(லண்டன்), வசந்தமலர்(கனடா), காலஞ்சென்ற ரகுபதி(லண்டன்), பராசக்தி(லிங்கா- கனடா), Stephen(சிவபதி- லண்டன்), விஜயேந்திரன்(கொழும்பு), ராதிகா(லண்டன்),காருண்யநேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரஜனி, மகிமா- ரூபன், அனுலா- கிருஷ்ணா, துளசி- காளிராசன், ஜெகன்- ஷாலினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,ஹம்சா- மோகன், ஸ்கந்தா- செல்வி, தீபா- கஜன் ஆகியோரின் அன்பு மச்சானும்,ராதிகா- நரசிங்கன், நீரஜா- வசந்தன், யாமினி- தரன், தாரனி- ராஜ்குமார், ருஷானி- ரஜீத், அரவிந்தன்- லவனி, ஆர்த்தி- அருள்ராஜ், அகிலன்- அனுஜா, சிவகீதன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,நிருபா- நிரஞ்சன், மயூரன்- Emma, மிருணா- Panas, கார்த்திகா- Tim, Andrew- Rupa, Jonathan- மதுஷா, அபி(Naomi), வைஷ்ணா ஆகியோரின் அன்பு மாமாவும்,ஸ்ரீராம் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email