உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி!

யாழ். மந்துவில் கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் மீசாலையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை பாக்கியம் அவர்கள் 04-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
தவமணி அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2023 புதன்கிழமை அன்று நண்பகல் அவரது மீசாலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் மந்துவில் குடும்ப மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.