உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி!

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கஜன் சாமுவேல் சற்குணராஜா அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி சுந்தரம்பிள்ளை, யோகேஸ்வரி இரத்தினசபாபதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சற்குணராஜா பவானி தம்பதிகளின் அன்பு மகனும்,
Gaben, சாரா, எலிசபெத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுசன் ஸ்ரீகாந்தா, ஏரன் சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.