உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்கால், வவுனியா கோவில்குளம் 3ம் ஒழுங்கை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசைய்யா திருச்செல்வம் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.