உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்

வவுனியா கனகராயன்குளத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஆலங்குளம், கொல்லவிளாங்குளம் வீரபத்திர் கோவிலடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், ஒட்டறுத்தகுளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் மாரிமுத்து அவர்கள் 20-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.