உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நினைத்த காரியம் வெற்றி அடைய முருகனுக்கு 48 நாள் தைப்பூச விரதம் இருப்பது எப்படி?

முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த தைப்பூச தினத்தின் போது இந்த 48 நாள் விரதம் இருப்பது வழக்கம். முருகனின் அருளை பெற வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தை இருக்கலாம்.
2025ம் ஆண்டில் பிப்ரவரி 11ம் திகதி தைப்பூசம் வருகிறது. அதனால் முருகனுக்கு 48 நாள் தைப்பூச விரதம் இருக்க விரும்புபவர்கள் 2024ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி துவங்கி, தைப்பூச தினமான பிப்ரவரி 11 ம் திகதி வரை மொத்தம் 48 நாட்கள் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.