உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கனடாவில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

கனடாவின் ஒரிலியா பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் சொல்லப்பட்டுள்ளார்.
ஒன்றாறியோ மாகாணத்தில் ஒரிலியா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 26 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த நபரை கைது செய்ய முயற்சித்த போது அந்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.