உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழர்பகுதியில் கம்பீரமாய் தோற்றம் பெற்றுள்ள Reecha இல் மற்றும் இரு புதிய உதயம்!

Reecha Organic Farm தமிழர்பகுதியில் கம்பீரமாய் தோற்றம் பெற்றுள்ள சுற்றுலாதலம் ஆகும்.
இலங்கையில் தமிழ் மக்களின் இருப்புநிலை என்பது எமது வரலாற்றையும் , அதனூடான எமது விழுமியங்களிலும் தான் தங்கியுள்ளது. அந்தவையில் எமது பண்டையகால வாழ்வியலின் நினைவுகளை மீட்டெடுப்பதாக Reecha Organic Farm அமைத்துள்ளது.
இங்கு நீங்கள் சுற்றிப்பார்ப்பதோடு மட்டுமல்லாது , உள்நாட்டு வெளிநாட்டு நல்ல தரமான சாப்பாடுகளையும் நீங்கள் ருசி பார்க்கலாம்.
அண்மையில் Reecha Organic Farm இந்து ஆலயம் ஒன்று கும்பாபிக்ஷேகம் நடத்தபட்டிருந்த நிலையில் தற்போது கிருஸ்தவ தேவாலயம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது முல்லை விருந்தினர் தங்கும் விடுதியும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.