உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயரச்செய்தி – திரு மார்க்கண்டு கணேசமூர்த்தி (ஈசன்)

கிளிநொச்சி திருநகரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham, Nottingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கணேசமூர்த்தி அவர்கள் 28-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,திருமூர்த்தி(குணம்-இலங்கை), பாஸ்கரமூர்த்தி(பாஸ்கரன்-ஜேர்மனி), புண்ணியமூர்த்தி(ரவி-லண்டன்), மாவீரர் தட்ஷணாமூர்த்தி(லெப்.கேணல் சிறீதர்- சைமன்-இலங்கை), திவாகரமூர்த்தி(மூர்த்தி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சீதாலட்சுமி(இலங்கை), குமுதினி(ஜேர்மனி), கஜேந்தினி(சாந்தி- லண்டன்) தமிழ்ச்செல்வி(இலங்கை), சுந்தரதேவி(சுகந்தி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,யோகேந்திரன், தர்சினி, தர்சிகா, ரூபன், காலஞ்சென்ற பிரதீபன், பார்த்தீபன்(இலங்கை), லக்சன், ஆதவி(ஜேர்மனி) சஜித், சனுஷா(லண்டன்) கானழகி, பகலவன்(இலங்கை), பிரதீப், குயிலினி(லண்டன்) ஆகியோரின் ஆசைச் சித்தப்பாவும்,பிரதீபா, சுதாகரன், கஜேந்திரன், சுபாஜினி, சிந்துஜர்(இலங்கை), கம்சனா(ஜேர்மனி), ஹரிகரன்(லண்டன்) ஆகியோரின் ஆசை மாமாவும்,விந்துசன், கிதுற்சிகா, தஸ்வின், துசான், தருண், க.கம்சிகன், ரூ.கம்சிகன், சஞ்சீவன், கர்ஷின்(இலங்கை), இனியா(ஜேர்மனி) ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.