உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நடிகை நயன்தாரா Latest Video & Update

நயன்தாரா
நடிகை நயன்தாரா இரு திரைப்படங்களில் கமிட்டாகியிருந்தார். அந்த இரு திரைப்படங்களுக்கும் சில காரணங்களால் கால்ஷீட் தரமுடியாத காரணத்தினால் அந்த வாய்ப்பு நயன்தாராவிற்கு கைநழுவி போனது என தகவல் வெளியானது.
ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி சம்பளம் என இரு திரைப்படம் ரூ. 20 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. வாய்ப்பு கைநழுவி போனதன் காரணமாக சம்பளமும் நயன்தாராவிற்கு கிடைக்கவில்லை.
லேட்டஸ்ட் புகைப்படம்
இந்நிலையில், நடிகை நயன்தாரா தற்போது ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மும்பைக்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்றுள்ளார்.
அங்கிருந்து எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் video தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த video