Sunday October 19, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
சுவிஸ்

துயர செய்தி – திரு கணபதிப்பிள்ளை சிவானந்தன்

January 16, 2023 0 Comment
 துயர செய்தி  – திரு கணபதிப்பிள்ளை சிவானந்தன்

யாழ். காரைநகர் கருங்காலி வேரக்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur, பரந்தன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் 12-01-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை திரிபுரகலியாணசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும்,யோகநாதன்(நாதன் – லண்டன்), சிவசக்தி(சக்தி – பண்டாரிகுளம் வவுனியா), ஞானேஸ்வரன்(ஞானம் – சுவிஸ்), பாலச்சந்திரன்(சந்திரன்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,கௌரியம்பாள்(குஞ்சு – லண்டன்), யோகானந்தன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் – வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் பண்டாரிகுளம் வவுனியா), தவமலர்(மாலா- சுவிஸ்), சங்கீதா(கீதா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.லண்டனைச் சேரந்த நிரோஷ் அவர்களின் சித்தப்பாவும்,பகிரதி(மக்கள் வங்கி – வவுனியா) அவர்களின் அன்பு மாமனாரும்,தனுஷ்(சுவிஸ்), சபேஷ்(சுவிஸ்), தினேஷ்(சுவிஸ்), நிதுஷன்(சுவிஸ்), நிவேதன்(சுவிஸ்), நிஷானி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,Dr. பிரதீபன்(கஜன்- கொழும்பு) அவர்களின் சித்தப்பாவும்,சமவர்தன், திருவர்தன்(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் 161ம் கட்டை, மாட்டுப்பட்டித்தெரு, பரந்தன் எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரக்கட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live Link: Click Here

Tags: துயர செய்தி - திரு கணபதிப்பிள்ளை சிவானந்தன்
Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email