உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் அதிகரித்த தங்கத்தின் விலை! இவ்வளவா?
நாட்டில் அணமைக் காலமாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது.
இதன்படி, இன்றைய விலை நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 788,468 ரூபாவாக காணப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,563 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை 22 கரட் தங்கம் 196,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 20,063 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 160,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.