உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அரசாங்கத்திற்கு சொந்தமாகும் தோட்டக் காணிகள்!

மலையக தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை அரசு கையகப்படுத்தும் யோசனை ஒன்று முனைவைப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த யோசனை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.