உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மீது தாக்குதல்!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (29-11-2023) கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சமபவத்தின் போது, ரயிலின் கண்ணாடி உடைந்ததுடன் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கோண்டாவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.