உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம்

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் Audrey Azoulay இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் இன்று (2024.07.16) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தடைந்துள்ளார்.
யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.