உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் டொலர் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கியினால் இன்றைய தினத்திற்கான நாணய மாற்று விகிதம் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 27 சதமாகவும் விற்பனை பெறுமதி 307ரூபாய் 46 சதமாகவும் பதிவாகியுள்ளது.