உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் நள்ளிரவு முதல் அதிகரிக்கும் கட்டணம்! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

நாட்டில் நீர் கட்டணம் ஆகக்குறைந்தது 50 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த கட்டண உயர்வு நேற்றைய தினம் (02-08-2023) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.