உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவியை வாழ்த்திய ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்துவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான நேற்று முன்தினம் இடம்பெற்ற (17-04-2024) போட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றமைக்காக சமரி அத்தப்பத்துவிற்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.