உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்

அமெரிக்க டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை (24-02-2023) சற்று சரிவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று அறிக்கையின்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி ரூ. 368.77 ஆக பதிவாகியுள்ளது.
எனினும், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.