உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கண்டி 18 வளைவு வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவித்தல்!

கண்டி – மஹியங்கனை ´18 வளைவு´ வீதியின் 2வது கொண்டை ஊசி வளைவு வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
அதன்படி கற்பாறைகள் மற்றும் மண் சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரண்மாக அவ்வீதியை பயன்படுத்தும் வாகனங்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.