உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
களுத்துறையில் மிதந்து வந்த மர்மப்பொருள் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் சாதனம் ஒன்று மிதந்து வந்துள்ளது.
குறித்த சாதனம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை கட்டுகுருந்த விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு தங்கியிருந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன், பரிசோதனைக்காக சாதனத்தை பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளனர்.
அதிலிருந்து ஓரளவு வெளிச்சம் வெளிப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.