உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடிய மஹிந்த! வெளியான புகைப்படம்!

இலங்கையில் தமிழ் சிங்கள புத்தாண்டு இன்றையதினம் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அரசியல் தலைவர்களும் இன்றையதினம் தமது இல்லங்களில் குடும்பத்தினருடன் இணைந்து புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வீட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றதுடன் அது தொடர்பான புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.