போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொழும்பில் அதிகரித்த நுகர்வோர் விலை பணவீக்கம்!
![கொழும்பில் அதிகரித்த நுகர்வோர் விலை பணவீக்கம்!](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/8-4.webp)
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் மே 2024 இல் 0.9% ஆக இருந்த நிலையில், ஜூன் 2024 இல் 1.7% ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.4% ஆக அதிகரித்துள்ளது, மே 2024 இல் 0.0% ஆக இருந்தது,
இதேவேளை, உணவு அல்லாத வகையின் ஆண்டு பணவீக்கம் 2024 மே மாதத்தில் 1.3% இலிருந்து ஜூன் 2024 இல் 1.8% ஆக அதிகரித்துள்ளது.