உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவர்களின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்!

கொழும்பு – கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த இரு மாணவர்களின் சி.சி.ரி.வி காணொளிகள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (02-07-2204) இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன், மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் கொலையா, தற்கொலையாக என தகவல் தெரியவராத நிலையில் வெளியான இந்த சிசிரிவி காணொளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.