உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சில ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் தான் தொடர்பில் தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.