உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
திருமதி ரொபினா கலைமோகன் – துயர செய்தி

யாழ். ஸ்ரான்லி றோட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen Trübbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரொபினா கலைமோகன் அவர்கள் 28-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சாண்டிபன், மங்கயர்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், ராசதுரை இலங்காதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,கலைமோகன் அவர்களின் அன்பு மனைவியும்,வெர்ஜினா, வலன்டினா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.