உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழப்பு

கந்தானை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரசாயன மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் கம்பஹா மாநகர சபைக்கு சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.