உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நீர்க் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

நீர்க் கட்டணத்தைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீர்க்கட்டணத்தை குறைத்து குறித்த வர்த்தமானி வெளியானது.
இதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர்க் கட்டணம் 7%, அரச வைத்தியசாலைகளுக்கான நீர்க் கட்டணம் 4.5%, பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கான நீர்க் கட்டணம் 4.5 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.