உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

நேற்றைய தினம் அமரிக்க டாலர் ஒன்றின் விலை 357.97 ரூபயில் இருந்து 339.59 குறைவடைந்து இதனைமுன்னிட்டு இலங்கை மக்கள் பொருட்களின் விலையில் ஏதும் மாற்றம் ஏற்படவாய்ப்புள்ளது என இலங்கை மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்