உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மட்டக்களப்பில் பெரும் சோக சம்பவம்… விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் பெண்!

இச்சம்பவத்தில் களுவாஞ்சிகுடி – பெரியபோரதீவு கிராமத்தை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணொருவரே நேற்று (09-05-2024) மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கலைத்துறையில் ஆர்வம் மிக்க இவர் வளர்ந்து வரும் இளம் ஓவியர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.