உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மதுபானசாலைகளுக்கு பூட்டு!
எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் மூடப்படும் என ஹலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை கலால் திணைக்கள் விடுத்துள்ளது.
இதேவேளை, புத்தாண்டின்போது நாடு முழுவதும் சட்ட விரோத மதுபான விற்பனையை கண்டுபிடிக்க சோதனை விரிவுபடுத்தப்படும் என ஹலால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.