உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து, இன்று, புத்தளம் காக்காபள்ளி வீதியில் விபத்திற்குள்ளானது.
இதன்போது வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதி விபத்து ஏற்பட்ட போதும், பேருந்தில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவத்தில் எரிபொருள் நிரப்பும் இயந்திரத்தின் மேற்பகுதியும் பேருந்தின் மேற்பகுதியும், பகுதியளவில் சேதமடைந்துள்ளது.