உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மென்சீஸ் விமானச் சேவை தலைவருடனான சந்திப்பில் ரணில்!

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் தேற்கொண்டுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மென்சீஸ் விமானச் சேவையின் தலைவர் ஹசன் என் ஹவுரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் இணைந்து கொண்டுள்ளார்.