உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது ஒரே நாடு ஒரே மண்டலம் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.