உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வைத்தியர் ஷாபி மீண்டும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இணைப்பு

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இணைக்கப்பட்டுள்ளார்.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைக் குழுவின் பிரகாரம், வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதுடன், அவர் மீண்டும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இணைக்கப்பட்டுள்ளார்.
கலாநிதி ஷிஹாப்தீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என குழு குறிப்பிடுகிறது.