உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தாமரை கோபுரத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்

கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் இன்று ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த கொழும்பு நகராட்சியின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.