உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொள்கை அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.