உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வெள்ளவத்தை கோரவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு,வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.